அகதா கைக்குழந்மூலப்பொருள் : ஏத்தன்காய்(நேந்திரங்காய்)நன்மைகள் : சதைப்பெருக்கம் ஏற்படும், எலும்புகள் உறுதியாகும், குழந்தைகள் மேலும் அழகுபெறும், செரிமான சக்தியை அதிகப்படுத்தும், மலச்சிக்கலை தடுக்கும்.யாருக்கான உணவு : மூன்று மாதம் கடந்த குழந்தைகள் யாவருக்கும் கொடுக்கலாம். சிறியவர் முதல் பெரியவர் வரை உண்ணலாம்.எவ்வாறு உண்ணுவது : பசும் பால் அல்லது தண்ணீரில் தேவையான அளவு பனை கருப்பட்டி அல்லது நாட்டுச்சக்கரை கலந்து வேகவைத்து காலை மாலை என இரண்டு வேளைகள் உட்கொள்ளவும். பெரியவர்கள் விதவிதமான பலகாரங்களில், புட்டு, கொழுக்கட்டை போன்றவைகளில் மாவாக கலந்தும் சாப்பிடலாம்.* courier parcel service மூலம் அனுப்பி வைக்கப்படும்**தமிழ்நாடு முழுவதும் அனுப்பி வைக்கப்படும்*



