Filter Products
Keyword
Location
Purpose
Sort
Price Low to High
Price High to Low
Latest
Category
Organic
All
Yes
No
Dhanapal
added the product in marketplace.

*மேற்கு மண்டல  ஈரோடு, திருச்செங்கோடு பகுதியின் பாரம்பரிய அரிசியான திருச்செங்கோடு சம்பா  புழுங்கல் அரிசி  விற்பனைக்கு**பொருள் & விவரம்:*இவ்வரிசியானது திருச்செங்கோடு, ஈரோடு பகுதிகளில் உள்ள தோட்டக்கால் நன்கு வளரக்கூடியது. கீழ்பவாணி பாசனத்தில் உள்ள பகுதிகளில் தகைப்பூண்டு பசுந்தாள் அடியுரம் மட்டுமே  பயன்படுத்தப்பட்டு விளைவிக்கப்பட்டது. மேலும், நெல்லை whitener கருவிகளில் விடால் அரவை மட்டும் செய்யப்பட்டு அரசியாக்கப்பட்டது.*பலன்கள்:* இவரிசியானது  வெளிர் ப்ரவுன் நிறத்தில் இருக்கும். அரை அரவை செய்ததினால் இதிலுள்ள புரதம், சிறிது நல்ல கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின் பி காம்ப்லெக்ஸ் மற்றும் சிறிய அளவில் தாதுக்கள் நீங்காமல் முழுமையாக கிடைக்கும்.  சர்க்கரை கோளாறு உள்ளவர்களுக்கு இவ்வரிசியை சாப்பிடும் போது ரத்த சர்க்கரை அளவு சரியான அளவில் இருக்கிறது என்பதை அனுபவத்தில் நுகர்வோரும், மருத்துவர்களும் கூறியுள்ளனர்.