விவசாய நண்பர்களுக்கு...இதுவரை நீங்கள் கேள்விப்படாத ஓர் நற்செய்தி.... இந்தியாவிலேயே முதன் முறையாக....உங்களின் விவசாய பூமியில் உள்ள கற்களை அதிநவீன கருவி கொண்டு அப்புறப்படுத்திக் கொடுக்கிறோம்.கற்கள் இல்லாத நிலத்தில் களை எடுத்தல், வரப்பு கட்டுதல், நீர் பாய்ச்சுதல், அறுவடை போன்ற விவசாயப் பணிகளை மேற்கொள்வது மிகவும் எளிதான, ஆனந்தமான விஷயம்.கற்களை அப்புறப்படுத்தினால்... நம் பூமி எப்போதும் சுத்தமான, வளமான பூமியாக இருக்கும்.இந்த நல்ல தகவலை உங்கள் விவசாய நண்பர்களுக்கும் தெரியபடுத்துங்கள்.உங்கள் பூமியை சுத்தம் செய்யவும். இது பற்றிய மேலும் விபரங்களுக்கும் எங்களை தொடர்பு கொள்ளவும்:-சேரன் - 9842266096யுவராஜ் - 9865134067அரசூர், கோவை மாவட்டம்.இந்த மெசின் பற்றிய வீடியோவைப் பார்க்க கீழே உள்ள Link ஐ தொடவும்.https://youtu.be/6c8ENxYZw4Qhttps://youtu.be/ugJycmDE-Egகல் அகற்ற விரும்புவோர் கவனத்திற்கு:கல் எடுக்க வேண்டிய நிலத்தை கட்டிகள் இல்லாதவாறு நன்றாக உழுது வைக்க வேண்டும். முக்கால் அடி ஆழம் வரை மண்ணில் ஈரப்பதம் இல்லாமல் புழுதியாக இருக்க வேண்டும்.
