தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 1.5 கி.மீ தொலைவில் 2 வயது மாங்கன்றுகளுடன் மாவூர் அணை நீர் பாசனம் தொட்டு சிறுமலை மலை அடிவாரத்தில் வாற்றாத நீர் பாசனத்தோடு இரண்டு விலையில்லா மின்சார இணைப்பு ஆகியவை உண்டு