சிறப்பு அம்சங்கள்
1. மாடு/ ஆடு / கோழி வாங்குவதற்கான வசதி
2.மாட்டு பண்ணை அமைத்தலுக்கான கடன் வசதி.
3.வளர்ப்பு பராமரிப்பு வசதிகளுக்கான கடன் வசதி.
4. கால்நடை மருத்துவ வசதிகளுக்கான கடன் தேவை.
5. 1.60 லட்சம் வரை பிணயம் ஏதும் தேவையில்லை
6. PMEGP மூலம் 25% - 35% வரை கடன் மானியம் பெறும் வசதி.
पांडुरंग पाटील Nice