×You need to login before view that page
×You need to login before view that page
×You need to login before view that page
Filter Offers
Keyword
Location
Offer Type
Sort
Latest
Abhi R
added an offer.

நோக்கம் / சிறப்பு அம்சங்கள்:

1. தேன் கூடு வாங்குவதற்கனா கடன் வசதி.இதர பாகங்கள் ( பொட்டி, தேன் பிரித்தெடுக்கும் கருவி, புகையான், தேனீ முக்காடு, தேனீ பிடிக்கும் வலை) வாங்குவதற்கு கடன் வசதி.
2. தேனீ வளர்ப்பில் / பயிற்சி பெற்ற அனைத்து தனிநபர், விவசாயிகள், விவசாய தொழிலாளர்களும் கடன் பெறலாம்.
3. 1.60 லட்சம் வரை விளிம்பு பிணையம் தேவையில்லை.

swathi N R 👍

Arya V 👍

INDUMATHY MATHIYALAGAN 👍