Filter Products
Keyword
Location
Purpose
Sort
Price Low to High
Price High to Low
Latest
Category
Organic
All
Yes
No
Dhanapal
added the product in marketplace.

*மேற்கு மண்டல பகுதிகளில் விளைவிக்கப்பட்ட ஆற்காடு கிச்சலி சம்பா  புழுங்கல் அரிசி  விற்பனைக்கு**பொருள் & விவரம்:*இவ்வரிசியானது மேற்கு மண்டல சீதோஷண நிலைகளில் நன்கு வளரக்கூடியது. காலிங்கராயன் பாசனத்தில் உள்ள பகுதிகளில் தக்கை பூண்டு பசுந்தாள் அடியுரம், வேப்பபுண்ணாக்கு, மற்றும் சூடாமோணாஸ் நுண்ணுயிரி   ஆகியவை பயன்படுத்தப்பட்டு விளைவிக்கப்பட்டது. மேலும், நெல்லை whitener கருவிகளில் விடால் அரவை மட்டும் செய்யப்பட்டு அரசியாக்கப்பட்டது.*பலன்கள்:* ஆர்க்காடு கிச்சலி சம்பா அரிசியானது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு பாத எரிச்சல் உள்ளவர்கள் கூட சாப்பிடும் போது எரிச்சலை நிறுத்தும். நம் பிரதேச அரசியாதலால் இந்த மாவுச்சத்து மெதுவாக ரத்தத்தில் கலந்து ஜீரணமாதலால் ரத்த சர்க்கரை அளவு உடனடியாக கூடுவதில்லை. அரை அரவை செய்ததினால் இதிலுள்ள புரதம், சிறிது நல்ல கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின் பி காம்ப்லெக்ஸ் மற்றும் சில தாது உப்புக்கள் நிறைந்து உள்ளதால் தினமும் இருவேளை எளிதில் மலம் கழியும். மேனி மிருதுவாகும். உடல் நல்ல வளர்ச்சி பெறும். குழந்தைகளுக்கு மிகா அவசியமானது.