BIOFIT (liquid) இயற்கை அடிஉரம்.இதில் உள்ள நுண்ணுயிர்கள் மண்ணின் வளத்தை பெருக்கி மண்ணில் உள்ள சத்துக்களை செடிகளின் வேர்களுக்கு கடத்துவதில் சிறப்பாக செயல்படுகிறது.மண்ணை மீண்டும் இயற்கையான வளமான மண்ணாக மாற்றுகிறது.