வத்தலகுண்டு அருகே, பட்டிவீரன்பட்டியில் எங்கள் விவசாய நிலத்தில் வேலி ஓரமாக கொஞ்சம் சோற்றுக்கற்றாழை வளர்ந்துள்ளது. குறைந்தபட்சம் ஒரு tata ace வண்டியில் ஒரு லோடு பிடிக்கும். விலைக்கு வாங்குவதற்கு விருப்பப்பட்டவர்கள் 9003521955 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.


