கால்நடைகளுக்கு அடர்தீவன செலவை பாதியாக குறைக்க இது முக்கிய பங்குவகிக்கிறது...ஒரு கிலோ அசோலா உற்பத்தி செய்ய 40 பைசா மட்டுமே ஆகும்...மாடுகளுக்கு 2 கிலோ வரை கொடுக்கலாம்...ஆடுகளுக்கு 250 கிராம் நாளொன்றுக்கு கொடுக்கலாம்.